ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் பாரதிராஜா அறிவிப்பு

 

இயக்குனர் .எல்.விஜய், மற்றும் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அம்மா புரட்சி தலைவி என்ற பெயரில், திரைப்படமாக எடுக்கவுள்ளதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவும் இளையராஜாவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் மூலம் இணைந்து பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version