ஜப்பானை புரட்டிப் போட்ட ஜிபி

பலத்த மழையுடன் ஜப்பானின் மேற்கு கடற்கரை நகரங்களை இந்தப் புயல் சூறையாடியது. 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு வீசிய காற்று மற்றும் மழைக்கு 11 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான சேவை முற்றுலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஜப்பானை சுற்றியுள்ள தீவுகளில் தங்கியுள்ள மக்களும், சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version