பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி -அயர்லாந்தை அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் எந்த அணியும் கோல் அடிக்காததால், வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.  இதில் அயர்லாந்து அணி 3 கோல்களும், இந்தியா  ஒரே ஒரு கோலும் அடித்தது. இதன் மூலம்  3க்கு 1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி   வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் ஸ்பெயினுடன் அயர்லாந்து அணி மோதுகிறது.

Exit mobile version