தங்கப்பதக்கம் வென்ற ஆர்த்தி அருணுக்கு உற்சாக வரவேற்பு

கனடாவில் 25 நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டியில் பெண்கள் பளுதூக்கும் பிரிவில் சென்னையை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி அருண் கலந்துக் கொண்டு 5 தங்க பதக்கங்களை வென்று அசத்தினார். பதக்கங்களுடன் சென்னை திரும்பிய ஆர்த்தி அருணுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பேசிய அவர், இளைய தலைமுறையினர் செல்போன், தொலைக்காட்சிகளில் கவனம் செலுத்துவதை குறித்து கொண்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Exit mobile version