கொரோனா வைரஸை தடுப்பதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

தமிழக சுகாதாரத் துறை கொரோனா வைரஸை தடுப்பதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version