US ஓபன் டென்னிஸ் -செரினா தோல்வி

நியுயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்திற்காக நடைபெற்ற ஆட்டதில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் – ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். இருவரும் சளைக்காமல் விளையாடியதால், ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. செரினாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்திய நவோமி, 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இந்த வெற்றி மூலம் தனது வாழ்நாள் கனவு நனைவாகி உள்ளதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார்.

Exit mobile version