திருநெல்வேலி தெற்கு மவுண்ட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாலும், இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தங்களது உயிரை துச்சமென மதித்து வேலை பார்த்த தூய்மை பணியாளர்கள் தற்போது டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விடியா அரசு தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுகாராதரமற்ற நிலையில் காணப்படும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதி !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: living quarterssanitationthirunelveliUnsanitaryWorkers
Related Content
கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கொலைகள்! திடுக்கிட வைக்கும் திருநெல்வேலி குற்றங்கள்!
By
Web team
August 15, 2023
“மாஸ் காட்டுவதாக உணர்கிறார்” பிரபல ரவுடி ராக்கெட் ராஜா! நீதிமன்றத்திற்கு கேரவனில் வந்து அட்ராசிட்டி!
By
Web team
August 10, 2023
சென்னை டூ நெல்லை! வந்தே பாரத் ஆகஸ்ட் இறுதியில் இயக்கம்!
By
Web team
July 27, 2023
நெல்லை அகழாய்வு! “புலி” எனப் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடு கண்டெடுப்பு!
By
Web team
June 28, 2023
பல்லைப் பிடுங்கிய பல்வீர்சிங் விவகாரம்.. விசாரணை அதிகாரியை சந்திக்காத பாதிக்கப்பட்டவர்கள்..!
By
Web team
April 11, 2023