லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஜானகிராமன், தமிழகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆன்லைன் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த புதிய விதிமுறையால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து போலீசார் முறையாக ஆவணங்களை ஆய்வு செய்யவதில்லை – லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: Chennaidocumentsexaminenot properlyTraffic poicel
Related Content
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
By
Web team
September 17, 2023
பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
By
Web team
August 31, 2023
த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?
By
Web team
July 27, 2023
சென்னை டூ நெல்லை! வந்தே பாரத் ஆகஸ்ட் இறுதியில் இயக்கம்!
By
Web team
July 27, 2023