டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியானது..!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வானது நடைபெற்றது. அதற்கான முடிவுகள் 8 மாதங்கள் ஆகியும் வெளியிடாமல்  காலம் தாழ்த்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையும் தொடர் வற்புறுத்துல்களினாலும் தேர்வர்களின் சமூக ஊடக போராட்டங்களாலும் இன்று 24/03/2023 ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண்களை காண டிஎன்பிஎஸ்சி இணையதளத்தினை அணுகலாம்.

Exit mobile version