இது தான் ’தளபதி 63’யின் நியூ அப்டேட்…

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அட்லியுடன் தெறி, மெர்சலுக்கு பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் என்பதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் படம் குறித்து எந்த வித அப்டேட்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, “தளபதி 63” குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.அதாவது தளபதி 63-யின் First look போஸ்டர் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும், second look போஸ்டர் 22ஆம் தேதி தளபதி பிறந்தநாளன்று சரியாக 12மணிக்கு வெளியாகும் எனவும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் 21 ஆம் தேதி மாலை 5.59 pm வரை தான் நீங்கள் ’தளபதி 63’என கூறுவீர்கள்.அதற்கு பிறகு டைட்டில் தெரிந்துவிடும் என கூறியுள்ளார்.

 

Exit mobile version