நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 11-ம் தேதி தொடக்கம் :10-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எதிர்க் கட்சிகள் கூட்டம் டெல்லியில் 10-ம் தேதி நடைபெறுகிறது.

 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 11-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரின்போது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் 10-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

 

Exit mobile version