குடிசை மாற்று பகுதிகளில் இடம் இருந்தால் ரேஷன் கடை அமைக்கப்படும்-துணை முதலமைச்சர்

குடிசை மாற்று பகுதிகளில் இடம் இருந்தால் ரேஷன் கடைகள் அமைக்க அரசு ஆவனச்செய்யும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார். சட்டப்பேரவையில் உறுப்பினர் சுப்ரமணியம் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அவர், இடங்களை ஆய்வுசெய்து ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  

Exit mobile version