சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்து விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக குறைந்த வந்த பெட்ரோல், டீசல் விலை இன்றும் சற்று குறைந்து உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 5காசுகள் குறைந்து, 75 ரூபாய் 3 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. டீசல் லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து 69 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்று குறைந்து பீப்பாய் ஒன்றின் விலை 51 புள்ளி 74 டாலர்களாக உள்ளது.

Exit mobile version