திமுக வெற்றி பெறக்கூடாது என்பது மட்டுமே அதிமுகவின் இலக்கு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குறிக்கோளான, திமுக வெற்றி பெறக்கூடாது என்பது அதிமுக கூட்டணியின் இலக்கு என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தின் நலனுக்காக கூட்டணி அமைக்கப்படுள்ளதாகவும், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதே அதிமுகவின் கொள்கை என்றும் கூறினார்.

Exit mobile version