News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

கடலூர் பண்ருட்டியில் சங்ககால அகல் விளக்குகள் கண்டுபிடிப்பு!

Web team by Web team
March 5, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கடலூர் பண்ருட்டியில் சங்ககால அகல் விளக்குகள் கண்டுபிடிப்பு!
Share on FacebookShare on Twitter

டெரகொட்டா என்று சங்க காலத்தில் அழைக்கப்படும் சுடுமண்ணில் செய்யப்பட்ட சிற்பங்கள், மண்பாண்டங்கள் போன்றவற்றை தமிழர்கள் அன்றைக்கு அதிகமாக பயன்படுத்தினர். தமிழர்கள் சுடுமண் சிற்பங்களுக்கு என தனி சிறப்பினை செலுத்தி வந்துள்ளார்கள். முக்கியமாக சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் டெரகோட்டா அகல் விளக்குகள் கிடைத்திருந்தன. பிறகு இதே மாதிரியான அகல்விளக்குகள் புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு பகுதியிலும் அதிக அளவு கிடைத்துள்ளன. ஆனால் தற்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தென்பெண்ணை ஆற்றினையொட்டி இந்த சங்ககால டெரகோட்டா வகை அகல்விளக்குகள் கிடைத்துள்ளன. Sangam era terracotta lamps unearthed from TN river - Social News XYZ

தொல்லியல் அறிஞர் சி இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் ஆகியோரின் கூட்டு முயற்சியில் பண்ருட்டியின் அருகே உள்ள எனதிரிமங்கலம் எனும் ஊரில் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் அகழாய்வு நிகழ்த்தப்பட்டது. அவ்வகழ்வாய்வில் வெவ்வேறு வடிவிலான கையால் செய்யப்பட்ட சங்ககால அகல்விளக்குகள் கிடைத்தன. தொல்லியலாளர் இம்மானுவேல், இவ்விளக்குகளை டெரகோட்டா வகையிலான சிவப்பு மற்றும் கருப்பு நிற விளக்குகள் என்று கூறினார். மேலும் கூறிய அவர், இந்த விளக்குகள் நிச்சயமாக சங்ககாலத்தைச் சேர்ந்தவையாக தான் இருக்க முடியும் என்று கூறினார். கீழடியிலும், அரிக்கமேட்டிலும் கண்டெடுக்கப்பட்ட அகல்விளக்குகளின் காலமும் இதன் காலமும் ஒற்றுமையாக உள்ளது என்று கூறிய அவர், இந்த விளக்குகள் நீண்ட நேரத்திற்கு வெளிச்சத்தினை தரக்கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

Tags: anna arts and science collegecuddalorePanrutiterracotta lamps
Previous Post

தர்மபுரியில் மலத்தை கையால் அள்ள வைத்த விவகாரம்!

Next Post

விராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் புகழாராம்!

Related Posts

“150 வகை பலா, 150 விதமான சுவை” பண்ருட்டியில் பலா திருவிழா!
தமிழ்நாடு

“150 வகை பலா, 150 விதமான சுவை” பண்ருட்டியில் பலா திருவிழா!

May 29, 2023
தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. மனதை உருக்கும் சம்பவம்….!
தமிழ்நாடு

தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. மனதை உருக்கும் சம்பவம்….!

April 4, 2023
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
அரசியல்

என்.எல்.சி விவகாரம்…விடியா அரசு மெத்தனம்..மக்களுக்கான மாபெரும் போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும் – எதிர்க்கட்சித் தலைவர்!

March 10, 2023
மதுபோதையில் வீட்டுக்கு சென்ற கணவன்..கணவன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த மனைவி!
தமிழ்நாடு

மதுபோதையில் வீட்டுக்கு சென்ற கணவன்..கணவன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த மனைவி!

March 9, 2023
அடிப்படை வசதி கேட்டதால் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிப்பு.. விடியா அரசின் உச்சகட்ட செயல்!
தமிழ்நாடு

அடிப்படை வசதி கேட்டதால் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிப்பு.. விடியா அரசின் உச்சகட்ட செயல்!

February 12, 2023
குடியரசு தினத்தை கருப்புக்கொடி ஏற்றி புறக்கணித்த மக்கள் !
தமிழ்நாடு

குடியரசு தினத்தை கருப்புக்கொடி ஏற்றி புறக்கணித்த மக்கள் !

January 26, 2023
Next Post
விராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் புகழாராம்!

விராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் புகழாராம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

June 9, 2023
5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

June 9, 2023
ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

June 9, 2023
247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

June 9, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

வணிக (ம) தொழில் நிறுவங்களுக்கு மின் கட்டணம் உயர்வு – பொதுச்செயலாளர் கண்டனம்!

June 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version