Tag: youth

சிறுமியை கடத்த முயன்ற இளைஞருக்கு தர்ம அடி

சிறுமியை கடத்த முயன்ற இளைஞருக்கு தர்ம அடி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்த முயன்ற ஒருவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நாமக்கலில் உடல் கருகிய நிலையில் இளைஞர் மர்ம மரணம்

நாமக்கலில் உடல் கருகிய நிலையில் இளைஞர் மர்ம மரணம்

நாமக்கல் அருகே உடல் கருகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாதி மாறி திருமணம் செய்ததால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விவசாயிகள் மற்றும் இளைஞர்களை மோடி ஏமாற்றிவிட்டார் – ராகுல்காந்தி

விவசாயிகள் மற்றும் இளைஞர்களை மோடி ஏமாற்றிவிட்டார் – ராகுல்காந்தி

விவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, 15 தொழிலதிபர்களின் 3 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை !

நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை !

மதுரை அருகே நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து, தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி – வடமாநில  இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி – வடமாநில இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னையில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist