பரமக்குடியில் மண்டல அளவிலான யோகா போட்டி
பரமக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான யோகா போட்டியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பரமக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான யோகா போட்டியில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தென்காசியில் உள்ள அரசுப் பள்ளியில் வாரம் ஒரு முறை யோகா வகுப்புக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சர்வதேச யோகா தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டாட பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த இரு தினங்களாக யோகாக்களை பதிவிட்டு வருகிறார்.
சர்வதேச அளவில் யோகா போட்டிகளில் சாதனை புரிந்த 6 வயது சிறுவன், உலக இளம் யோகா சாதனையாளர் என்ற விருதினை பெற்று அசத்தியுள்ளான்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த யோகா பயிற்சி ஆசிரியை பவித்ரா என்பவர், யாரும் முயற்சிக்காத ராஜக் அபோத்தா ஆசனத்தை செய்து சாதனை படைத்துள்ளார்.
சின்ன தலைவலிக்கு கூட மாத்திரைகளை தேடும் நாம், உடலை பேணுவதில் மெனக்கிடுவதில்லை.
© 2022 Mantaro Network Private Limited.