டி.எஸ்.பி. முதல் காவலர்வரை ஒரே இடத்தில் யோகா!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
வரும் 5ஆம் தேதி யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, ராமேஸ்வரத்தில் நீரில் மிதந்தபடி இருவர் யோகாசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 6 வயது சிறுமி குங்பு, சிலம்பம், யோகா உள்ளிட்ட கலைகளில் அசத்தி வருகிறார்.
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
யோகாவில் உலக சாதனை படைத்த 5ஆம் வகுப்பு மாணவி, பார்வையற்ற மாணவர் ஒருவருக்கு யோகா பயிற்சி அளித்து மீண்டும் சாதித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய புற்று நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு உலக சாதனை யோக நிகழ்ச்சி நடைபெற்றது...
எந்தவித பாதுகாப்பு சவாலையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய தர்மதேஜாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மன உளைச்சலை போக்க, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையைச் சேர்ந்த வீரர்களுக்கான சிறப்பு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.