யெஸ் வங்கி இன்று மாலை முதல் வாடிக்கையாளர் சேவையை தொடங்குகிறது
நிதி நெருக்கடியில் சிக்கி, ரிசர்வ் வங்கியால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட யெஸ் வங்கி, இன்று மாலை முதல் தனது வழக்கமான வாடிக்கையாளர் சேவையை தொடங்க உள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.