Tag: Yercaud mountain

ஏற்காடு மலையில் காட்டு தீயை கட்டுப்படுத்த 100 தண்ணீர் லாரிகள் ஏற்பாடு

ஏற்காடு மலையில் காட்டு தீயை கட்டுப்படுத்த 100 தண்ணீர் லாரிகள் ஏற்பாடு

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் பரவிவரும் காட்டு தீயை கட்டுப்படுத்த 100 தண்ணீர் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம் அருகே ஏற்காடு மலையில் திடீர் என தீவிபத்து

சேலம் அருகே ஏற்காடு மலையில் திடீர் என தீவிபத்து

சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் திடீர் என தீப்பற்றி எரிந்தது. இந்த தீயானது அடிவாரத்தில் உள்ள கிராமத்தை சுற்றி பரவி வருவதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist