மதுரை சித்திரை திருவிழா – ஏழாம் நாள்-நந்திகேசுவர்- யாளி வாகன உலா!
ஏழாம் நாள் திருவிழா, எழுவகைப் பிறப்பு, கலையாதிகள் ஏழு, மாயகுணம் ஏழு, என்னும் இவற்றைத் தவித்தற் பொருட்டாகும். ஏழாம்நாள் காலையில் பிட்சாடனத் திருக்கோலத் திருவிழா நடைபெறும். தாருகாவனத்து ...