யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு முதற்கட்டமாக 1,000 கோடி நிதி!
யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன, வயல்வெளிகளிலும் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை
தீவிர புயலாக மாறியுள்ள யாஸ், 26ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.