கரு உற்றவள் அல்ல தாய்! கருணை உற்றவள் தான் தாய்! அனுதினமும் கொண்டாடுவோம் அன்னையரை!
இன்று இந்தியாவில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது... இந்த மகிழ்ச்சியான நாளில் அன்னையர் தினத்தை தவிர்த்து மற்ற நாட்களில் அவர்களின் நிலை என்னவாக இருக்கின்றது என விரிவாக ...