அயர்லாந்தில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய உணவுத்திருவிழா
இந்த உணவுத்திருவிழாவில் நீங்கள் சாப்பிட்டை ருசிப்பார்ப்பது மட்டுமல்லாமல் உணவுகளை சமைக்கவும் கற்றுக்கொள்ளலாம். அதனைத் தவிர்த்து அந்நாட்டில் உள்ள உயரிய உணவகங்களை பார்வையிடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.