உலகின் எட்டாவது கண்டம் “சீலேண்டியா” கண்டுபிடிப்பு..!
375 வருடங்களாக கண்காணிப்பிற்கும் ஆய்வுகளுக்கும் பிறகு தற்போது உலகின் எட்டாவது கண்டமான சீலேண்டியா(Zealandia) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீலேண்டியா (zealandia) : சீலேண்டியா கண்டமானது முதன்முதலில் கோண்ட்வானா கண்டத்தின் ஒரு ...