Tag: worldnews

மன இறுக்கத்தில் இருக்கும் ஆப்கான் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர ராணுவத்தினர் முயற்சி

மன இறுக்கத்தில் இருக்கும் ஆப்கான் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர ராணுவத்தினர் முயற்சி

ஜெர்மனி அகதிகள் முகாமில் உள்ள ஆப்கான் சிறுவர்களுடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விளையாடி மகிழ்ந்தனர்

திட்டமிட்டபடி நடைபெறுமா ஒலிம்பிக்ஸ் போட்டி?

திட்டமிட்டபடி நடைபெறுமா ஒலிம்பிக்ஸ் போட்டி?

ஜப்பானில் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்று 80 சதவீத மக்கள் தெரிவித்துள்ளதால், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.  

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல்

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல்

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் முதல்முறையாக பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பெர்சவரன்ஸ்  விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது நாசா !

பெர்சவரன்ஸ் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது நாசா !

அமெரிக்காவின் நாசா சேவ்வாய் கோளின் மேற்பரப்பில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற ரோபாட்டை வெற்றிகரமாக தரையிறக்கியது.

நீதிமன்றம் அனுமதித்தால் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி- அதிபர் புதின் அறிவிப்பு!!

நீதிமன்றம் அனுமதித்தால் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி- அதிபர் புதின் அறிவிப்பு!!

 ரஷ்ய அரசியல் சாசன நீதிமன்றம் அனுமதி வழங்கினால், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist