மன இறுக்கத்தில் இருக்கும் ஆப்கான் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர ராணுவத்தினர் முயற்சி
ஜெர்மனி அகதிகள் முகாமில் உள்ள ஆப்கான் சிறுவர்களுடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விளையாடி மகிழ்ந்தனர்
ஜெர்மனி அகதிகள் முகாமில் உள்ள ஆப்கான் சிறுவர்களுடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விளையாடி மகிழ்ந்தனர்
வாட்டிகனில், போப் பிரான்சிஸ் நடத்திய நிகழ்வில், ஸ்பைடர்மேன் உடையுடன் பங்கேற்றவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்
ஜப்பானில் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்று 80 சதவீத மக்கள் தெரிவித்துள்ளதால், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் முதல்முறையாக பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் மீது பாலஸ்தீன காசா படைகள் சரமாரியாக ராக்கெட் தாக்குதல்
அமெரிக்காவின் நாசா சேவ்வாய் கோளின் மேற்பரப்பில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற ரோபாட்டை வெற்றிகரமாக தரையிறக்கியது.
ரஷ்ய அரசியல் சாசன நீதிமன்றம் அனுமதி வழங்கினால், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.