சாலையில் இறந்த கிடந்த நாயின் இறைச்சியை சாப்பிட்ட தொழிலாளி !
ஊரடங்கு காரணமாக பசியால் வாடும் ஏழை தொழிலாளி ஒருவர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு இறந்த நாயின் இறைச்சியை உண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக பசியால் வாடும் ஏழை தொழிலாளி ஒருவர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு இறந்த நாயின் இறைச்சியை உண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நலகொண்டா மாவட்டத்தின் விஞ்சமூரூ கிராமத்தை சேர்ந்தவர் தேவலய்யா. கள் இறக்கும் தொழிலாளியான இவர், வழக்கம்போல பனைமரம் ஏறி கள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ...
© 2022 Mantaro Network Private Limited.