சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துப் பல்வேறு அமைப்புகள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 ...