அருப்புக்கோட்டையில் 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன பெண், எலும்புக் கூடாக கண்டுப்பிடிப்பு
அருப்புக்கோட்டையை சேர்ந்த திருமணமான பெண், காணாமல் போன வழக்கில் 8 மாதங்கள் கழித்து புதிய திருப்பமாக, அவரது கள்ளக்காதலனே கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்துள்ளது.