திமுக எம்எல்ஏ குணமடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் : முதலமைச்சர்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

© 2022 Mantaro Network Private Limited.