நாமக்கலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலை மலைப்பகுதியில் திடீரென பிடித்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலை மலைப்பகுதியில் திடீரென பிடித்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க 3 ஆயிரம் படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் முதல் எரிந்துவரும் காட்டுத் தீயால் கோலாக் கரடிகளின் சரணாலயம் முழுவதுமாக அழிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அழகான கோலாக் கரடிகள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.
அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியை பிரேசில் நாடியுள்ளது.
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.
கர்நாடக எல்லையான பண்டிப்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த காட்டுத் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உதகையை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால், காட்டுத் தீயின் அபாயம் நீங்கி இருப்பதாக வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.