Tag: wildfire

நாமக்கலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயால் பரபரப்பு

நாமக்கலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலை மலைப்பகுதியில் திடீரென பிடித்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு 3000 வீரர்கள் அழைப்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு 3000 வீரர்கள் அழைப்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க 3 ஆயிரம் படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் காட்டுத்தீ அதிகம் ஏற்பட்ட ஆண்டாக 2019ஆம் ஆண்டு பதிவு

வரலாற்றில் காட்டுத்தீ அதிகம் ஏற்பட்ட ஆண்டாக 2019ஆம் ஆண்டு பதிவு

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் முதல் எரிந்துவரும் காட்டுத் தீயால் கோலாக் கரடிகளின் சரணாலயம் முழுவதுமாக அழிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அழகான கோலாக் கரடிகள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.

4 நாட்களாக நீடித்து வந்த காட்டுத்தீ முற்றிலும் அணைப்பு

4 நாட்களாக நீடித்து வந்த காட்டுத்தீ முற்றிலும் அணைப்பு

கர்நாடக எல்லையான பண்டிப்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த காட்டுத் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் காட்டுத்தீ

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் காட்டுத்தீ

தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காட்டுத் தீயின் அபாயம் நீங்கியதாக வனத்துறையினர் மகிழ்ச்சி

காட்டுத் தீயின் அபாயம் நீங்கியதாக வனத்துறையினர் மகிழ்ச்சி

உதகையை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால், காட்டுத் தீயின் அபாயம் நீங்கி இருப்பதாக வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist