கோவையில் காட்டு யானைகள் அட்டகாசத்தால் தொழிலாளர்கள் அச்சம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டம் குடியிருப்பை 2 காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டம் குடியிருப்பை 2 காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான மிட்டாளம், மேல்மிட்டாளம், பந்தேரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 15க்கு மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தது.
ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானாவிலிருந்து காட்டு யானைகளை வன உயிர் பூங்காக்களுக்கு விற்கப்படுவதைக் தடுக்க சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, காட்டை ஒட்டிய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவரும் 2 யானைகளை, காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.
மேட்டூரை அடுத்த கொளத்தூரையொட்டி பாலமலை, கத்திரிமலை உள்ளன.
கோவை மாவட்டம் மாங்கரையில், செங்கற் சூளைக்குள் புகுந்த காட்டு யானைகளால் அங்கு பணி புரிந்த தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
ஓசூர் அருகே முகாமிட்டிருந்த 16 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கூடலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசத்தால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்திருப்பதாக விசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தடாகம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 4 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.