ரயில் நிலைய கொள்ளையில் திருப்பம் – "நாடகமாடிய ஊழியர் மனைவியுடன் கைது"
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில்நிலையத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்ட நிகழ்வில், டிக்கெட் பணியாளரே நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில்நிலையத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்ட நிகழ்வில், டிக்கெட் பணியாளரே நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
தேனியில், 2-வது திருமணத்திற்கு தடையாக இருந்த மனைவியை, கொலை செய்த ராணுவ வீரர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் மாரேனஹள்ளியைச்சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்து ஓராண்டாகிவிட்டது. திருமணமான 6 மாதங்கள் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வந்தனர்.
மார்த்தாண்டம் அருகே விரிகோட்டில் மனைவியை கேலி செய்ததை தட்டிக் கேட்ட கணவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முதுகுளத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவான கணவனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
கடலூரில் பெண் கொலை வழக்கில் கணவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.