மூன்றடுக்கிலாலான முகக்கவசம் பயன்படுத்த WHO அறிவுரை!
கொரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள மூன்றடுக்குள்ள துணியாலான முகக்கவசத்தை பயண்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள மூன்றடுக்குள்ள துணியாலான முகக்கவசத்தை பயண்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு உடனான உறவை அமெரிக்கா துண்டிப்பதாக, அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் குறித்த உலகளாவிய ஆய்வுக்கு முன் வந்துள்ளது.
சீனாவால் உலக சுகாதார அமைப்பிற்கு புதிதாக அறிவிக்கபட்ட நிதி, தோ ல்வியை திசை திருப்பும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தியதன் மூலம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனித நேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்புக்கு வழங்குப்படும் நிதியுதவி நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
Google மற்றும் Alphabet நிறுவனங்களின் CEO சுந்தர் பிச்சை, கொரோனாவை எதிர்கொள்ள சுகாதாரத்துறை நிறுவனங்களுக்கு 800 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.