Tag: West Indies

இன்று நடைபெறுகிறது இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் இடையேயான 2 வது டி-20 போட்டி

இன்று நடைபெறுகிறது இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் இடையேயான 2 வது டி-20 போட்டி

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் மோதும் 2 ஆவது டி 20 போட்டி அமெரிக்காவிலுள்ள பிளோரிடா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது

டி20 ஆட்டத்தில் உலக சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கும் ரோகித் சர்மா

டி20 ஆட்டத்தில் உலக சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கும் ரோகித் சர்மா

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையிலான இன்றைய டி-20 ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மா புதிய உலக சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இலங்கை

மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 39 வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்ட இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

12 வது உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன..

உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்

உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெறும் 15வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ்  அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

நாட்டிங்காமில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 வது போட்டியில் பாகிஸ்தானை 105 ரன்களில் சுருட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சில் 105 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்

மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சில் 105 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 வது போட்டியில் பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

உலக கோப்பை : பந்து வீச்சை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள்

உலக கோப்பை : பந்து வீச்சை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist