மேற்கு வங்கத்தில் இன்று 4ம் கட்டத் தேர்தல்
மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் வன்முறைகளுடன் முடிவடைந்தன. மாலை 6 மணி நிலவரப்படி 80 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம், அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் இன்று, முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக மம்தா பானர்ஜியின் திட்டம் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....
மேற்கு வங்க மாநிலத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அம்பன் புயல் தாக்கத்தால் மேற்குவங்கத்தில் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
அம்பன் புயல் இன்று மதியம் கரையை கடக்கும் நிலையில், 41 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் சுகாதாரத் துறையினருக்காக, இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மேற்குவங்கத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.