மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற விழாவில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ...