அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
அந்தமான் கடல் பகுதியில் இருந்து ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என ...
அந்தமான் கடல் பகுதியில் இருந்து ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என ...
வளிமண்டல மேல் அடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மலைப் பாதைகளின் ஓரங்களில் புதிதாக அருவிகள் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு ...
வளிமண்டலத்தில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 6 மற்றும் 7ம் தேதி அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, மழை பெய்ய வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.