வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது – வானிலை மையம்!
வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர், நவம்பர் மாதத்தில் அதிகமாக வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் ...
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய ...
வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, ஈரோடு உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம்பன் புயலால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.
சென்னையை பொருத்தவரை 33 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது
சென்னையை பொருத்தவரை 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது
தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று, லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் முடிந்து, கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்தப் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ...
குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று, மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.