மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப எச்சரிக்கை!
புரெவி புயல் தென் தமிழகத்தை தாக்க உள்ள நிலையில், கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு தேசிய பேரிடர் மீட்பு படையினர் எச்சரிக்கை செய்தனர்.
புரெவி புயல் தென் தமிழகத்தை தாக்க உள்ள நிலையில், கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு தேசிய பேரிடர் மீட்பு படையினர் எச்சரிக்கை செய்தனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை புயலாக வலுப்பெறவுள்ளதால் 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ...
தென் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய மிகப் பெரிய புயல்கள் குறித்த ஒரு சிறப்பு செய்திக்தொகுப்பை தற்போது பார்க்கலாம்
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயலானது, இன்று தீவிர புயலாக மாறி, நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் ...
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என முதலமைச்சர் ...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.