ஜோலார்பேட்டையிலிருந்து இதுவரை 176 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்
கடுமையான வெயிலின் தாக்கத்தாலும், பருவமழை பொய்த்து போனதாலும், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசு ...