சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரும் பணி தற்காலிக நிறுத்தம்
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்லும் பணி இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்லும் பணி இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடையநல்லூர் கருப்பாநதி அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு ஆட்சியரிடம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.