16 ஆண்டுகளுக்கு பின் கேஆர்பி அணையிலிருந்து 8500 கனஅடி நீர் வெளியேற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு கேஆர்பி அணையில் இருந்து விநாடிக்கு 8 ...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு கேஆர்பி அணையில் இருந்து விநாடிக்கு 8 ...
ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக இன்று நண்பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் ...
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் உத்தரவின்பேரில், மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, தண்ணீரை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 12ஆம் தேதி தண்ணீர் திறந்து வைக்கிறார்.
பெரியாறு அணையில் இருந்து பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களிலும், பதினெட்டாம் கால்வாயிலும் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 கன அடியாக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.