முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 4,318 கன அடியாக உயர்வு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 8,400 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்வரை சுட்டெரித்த வெயிலால், தேனிமாவட்டத்தில் உள்ள முக்கிய குடிநீர் திட்ட உறை கிணறுகள் இருக்கும் வைகை அணை மற்றும் குன்னூரில், நீர் மட்டம் ...
அமராவதி அணையில் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளதால், திருப்பூர் பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87 அடியாக குறைந்துள்ளது.
தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை குடிநீர் ஆதார ஏரிகள் அனைத்தும் வேகமாக உயர்ந்து வருகின்றன.
குடிமராமத்து பணிகளால் ஏரிகள், குளங்களில் சேகரிக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதாக, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.