100 நாட்களை கடந்தும் குறையாத பவானி சாகர் அணையின் நீர்மட்டம்
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ...
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ...
ஒகேனக்கலுக்கு தொடர்ந்து 2வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. தொடர்ந்து 2வதுநாளாக நீர்வரத்து 900 கன அடியாக நீடித்து ...
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 6 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு ...
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்துள்ளதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 998 ...
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
2007ம் ஆண்டிற்குப் பின், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 34 ஆயிரத்து 722 கன அகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு 8 ஆயிரத்து 347 கனஅடியாக ...
© 2022 Mantaro Network Private Limited.