கனமழை-கருமலை தடுப்பணை-உபரி நீர் வெளியேற்றம்-வெள்ளப்பெருக்கு-எச்சரிக்கை
கனமழையால் கருமலை தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்.உபரிநீர் திறப்பால் கருமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
கனமழையால் கருமலை தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்.உபரிநீர் திறப்பால் கருமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு எச்சரித்துள்ளது.
உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரிக் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தருமபுரி அருகே கள்ளத்துப்பாக்கிகளை பயன்படுத்தும் மலைவாழ் மக்களுக்கு காவல் ஆய்வாளர் தானே தண்டோரா அடித்து எச்சரிக்கை விடுத்த சம்பவம் காண்போர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அழகானதாகவும்,ஆபத்தானதாகவும் தெரியும் டாட்டூ என்றால் என்ன? டாட்டூவினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் என்ன? என்பதை பார்க்கலாம்.
குன்னூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், வீட்டை வீட்டு யாரும் தனியாக வர வேண்டாமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.