Tag: war

சீனா – தைவான் எல்லையில் போர் மூளும் அபாயம்!

சீனா – தைவான் எல்லையில் போர் மூளும் அபாயம்!

தைவானை நோக்கி சீன ராணுவம் 25 போர் விமானங்கள், 3 போர் கப்பல்களை அனுப்பியுள்ளதாக தைவான் ராணுவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் ...

''அத்துமீற முயன்றால் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது'' – பிரதமர் மோடி

''அத்துமீற முயன்றால் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது'' – பிரதமர் மோடி

நட்புறவுக்கு இந்தியா மரியாதை கொடுக்கும் எனவும், ஆனால் அதே நேரத்தில் அத்துமீற முயன்றால் தக்க பதிலடி கொடுக்க தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்கும் பணியில் ரஷ்யா மும்முரம்!

இந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்கும் பணியில் ரஷ்யா மும்முரம்!

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பாதுகாப்பு கருவிகளை வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜப்பானை சீண்டும் சீனா மோதல் வெடிக்க வாய்ப்பு ; தீவுகளுக்கு சொந்தம்கொண்டாடுவதால் பதற்றம்!

ஜப்பானை சீண்டும் சீனா மோதல் வெடிக்க வாய்ப்பு ; தீவுகளுக்கு சொந்தம்கொண்டாடுவதால் பதற்றம்!

ஜப்பானை சீண்டும் வகையில் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதிகளுக்கு, சீன அரசு இதுவரை 67 கப்பல்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : படைகளை குவிக்கிறது வடகொரியா!

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : படைகளை குவிக்கிறது வடகொரியா!

தென்கொரியாவில் உள்ள தொடர்பு அலுவலகத்தை வடகொரியா ஏவுகணை வீசி தரைமட்டமாக்கிய மூலம் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறி எல்லையில் வடகொரியா ராணுவத்தை குவித்து ...

18 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளால் நடத்தப்படும் போர் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு

18 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளால் நடத்தப்படும் போர் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு

பாமியான் மாகாணத்தில் சோவியத்-ஆப்கான் போரின்போது தலீபான் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இரண்டு பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர். 

"வார்" படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

"வார்" படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள "வார்" படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் எழும் :  அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது

இந்தியா-பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் எழும் : அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது

இந்தியாவுடன் முழு அளவிலான போர் நடைபெறும் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது அறிவித்துள்ளார். 

இலங்கை யுத்தத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்காத தமிழ் தேசியக்கட்சிகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை யுத்தத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்காத தமிழ் தேசியக்கட்சிகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை இறுதி யுத்தத்தின் போது மாயமானவர்களை கண்டுபிடிக்க எந்தவித முயற்சியும் செய்யாத தமிழ் தேசியக் கட்சிகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

எல்லையில் பதற்றம் : இஸ்ரோ வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

எல்லையில் பதற்றம் : இஸ்ரோ வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையம் மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு பாதுகாப்பு

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist