எலியால் சிரிப்பூட்டிய எளிய மனிதர் – வால்ட் டிஸ்னி பிறந்தநாள்
கற்பனை உலகின் கதாநாயனாகவும், குழந்தைகளின் குதூகலத்திற்கு சொந்தக்காரராகவும் விளங்கும் வால்ட் டிஸ்னியின் 119வது பிறந்த தினம் இன்று.
கற்பனை உலகின் கதாநாயனாகவும், குழந்தைகளின் குதூகலத்திற்கு சொந்தக்காரராகவும் விளங்கும் வால்ட் டிஸ்னியின் 119வது பிறந்த தினம் இன்று.
1901ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி, சிகாகோவில் பிறந்த வால்ட் டிஸ்னிக்குச் சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதென்றால் அவ்வளவு ஆனந்தம். குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே தன் ...
© 2022 Mantaro Network Private Limited.